Pages

Monday, December 30, 2013

.மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையுமா ?


1.நவாம்ச லக்கணமும் அதன் அதிபதியும் சுபர்களுக்கிடையே இருப்பது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்

2.நவாம்ச லக்கனாதிபதி ஆட்சி உச்ச நட்பு வீட்டில் அமைவது நலம் தரும்

3.நவாம்சத்தில் 7-ஆம் அதிபதியும் சுக்கிரனும் பலம் பெறுவது திருமண தரும்

No comments:

Post a Comment