Pages

Thursday, December 5, 2013

பிரசவகாத்தில் அருகில் உள்ள நபர்கள் வயது


பிரசவம் அடைந்த பெண்ணுக்கு அருகில் இருந்த நபர்களின் வயதுகளையும் பருவத்தையும் அறிய வேண்டுமானால் இலக்கினத்திற்கும் சந்திர இலக்கினத்திற்கும் நடுவில் சூரியன் இருந்தால் 50 வயது மதிப்புக் கொண்ட வயதானவர் எனவும் சந்திரன் இருந்தால் 70 வயது மதிப்புக் கொண்ட வயதானவர் எனவும் சனி இருந்தால் 80 முதல் 100 வயது மதிப்புக் கொண்ட வயதானவர் எனவும் குரு இருந்தால் 80 முதல் 100 வயது மதிப்புக் கொண்ட வயதானவர் எனவும் புதன் இருந்தால் 20 வயது மதிப்புக் கொண்ட இளம் பெண் எனவும் செவ்வாய் இருந்தால் 16 வயது மதிப்புக் கொண்ட அப்போதோ ருதுவான பெண் எனவும் சுக்கிரன் இருந்தால் 12 வயதுக்கு உட்பட்ட அழகான இளம் பெண் எனவும் அறியவும்

No comments:

Post a Comment