Pages

Tuesday, December 17, 2013

குஹீ யோகம்


குஹீ யோகககால நான்காமிடம் அசுபக்கிரகம் சம்மந்தப் பட்டு நான்க்குக்குடையவன் துர்த்தானங்களாகிய 6,8,21 ஆகிய இத்தானங்களில் இருந்தால் குஹீ யோகபலன் ஏற்படும்



குஹீ யோக பலன்
குஹீ யோகத்தில் பிறந்தவன் மாதா வாகனம் சிநேகிதர் சுகம் பூஷணம் பந்துக்கள் இருப்பிடம் ஆகிய இப்பேறுகள் இல்லாதவனாகவும் வசிக்குமிடம் பாழடைந்து ஈன பலன்களாகும் சேர்க்கையுடன் உழலும் யோகமே குஹீ யோக பலன்களாகும்


யோக உதாரணம்

 இலக்கினத்திற்கு நான்காமிடம் சனி அமையப் பெற்று 4குடைய சந்திரன் துர்த்தானமாகிய 8ஆமிடம் நீச்சம் பெற்றதால் குஹீ யோக பலன்களால் ஜாதகன் துன்புருவன்

முன் ஜென்ம வினை
முன் ஜென்மத்தில் பெற்ற தாய்க்கு எந்த உதவியும் செய்யாமல் பரிதவிக்கவிட்டு மேலும் பல நிந்தனைகள் செய்தும் அடித்தும் வந்தால் பெற்ற தாயின் சாபம் ஏற்பட்டு மறு ஜென்மத்தில் குஹீ யோகம் என்னும் அவயோகம் ஏற்பட்டு தாயில்லாமல் ஈன ஸ்திரீகளுடன் சேர்ந்து பரிடவிப்பான்

பரிகாரம்
முதியோர் இல்லங்களுக்கு உதவ வேண்டும் பிரதி அமாவாசையறு விரமிருக்க வேண்டும்

No comments:

Post a Comment