Pages

Wednesday, December 4, 2013

நாக தோஷம் நீங்க எளிய பரிகாரம்


திருமணம் தடை , புத்திர தடை, கோர்ட் வழக்குகள் உள்ளிட்ட அணைத்து பிரச்னையும் நீங்க நீங்க எளிய பரிகாரம்
வருகின்ற 7 டிசம்பர் நாகபஞ்சமி வருகின்றது
அன்றைய தினம் வீட்டுக்கு அருகில் இருக்கும் நாகர் , புற்று உள்ள கோவிலில் நாகர் வழிபட்டு செய்து நாகருக்கு பால் , பலம் நாகருக்கு சாத்தும் பூமாலை உள்ளிட்ட அபிஷேக சாமான்கள் வாங்கி தரும்போது நாக தோஷம் அனைத்தும் விலகும்
அன்று வரும் நாக பஞ்சமி அன்று நாகர் வழிபடு செய்வோம் , நல் வாழ்வு பெறுவோம்

No comments:

Post a Comment