Pages

Thursday, December 26, 2013

ஜோதிடம் குறிப்பு



லக்னத்தில் குரு அல்லது சுக்கிரன் அமர்ந்து 5,9 தொடர்பு கொண்டால் ஜாதகர் உழைக்க மாட்டார் எந்த நேரமும் ஜாலியான பேர்வழியாக இருப்பார் , அப்பா சம்பாதியதிளிருந்து எடுத்து செலவு செய்வார் பணம் வருமானம் என்பது இருக்காது
மாறாக குரு அல்லது சுக்கிரன் 8,12 தொடர்பு கொண்டால் ஜாதகர் ஆன்மிகத்தில் முரண்பாடு, நீதி நேர்மை இல்லாமல் இருப்பார் சுக்கிரன் கெட்டால் ஆண்மை குறைபாடு பெண்களிடம் சுகம் தர இயலாது
லக்னத்தில் ராகு கேது 8,12 இருந்தால் திருமணத்தடை உண்டாகும் ஓரினசேர்க்கை , முறைகேடான உடல் உறவு, சகோதர,சகோதரிகளிடம் புணருதல் , மது அருந்துதல், திருட்டு , சதிவேலைகள் செய்தல் , விழம் தீண்டுதல் போன்றவை உண்டாகும்

No comments:

Post a Comment