Pages

Friday, December 27, 2013

இலக்கினத்தைப் இலக்கினாதிபதிபார்த்தால்


சனி பகவான் இலக்கினத்தைப் பார்வையிட்டால் அந்த ஜாதகன் தன்னைவிட வயதில் மூத்த பெண்ணோடு வாலிப சுகம் பெறுவான்


இலக்கினாதிபதியே இலக்கினத்தைப் பாவையிட்டால் அந்த ஜாதகன் சுகவானாக மன்னனுக்குச் சமமானவனாக வாழ்வான்

குரு போன்ற சுபக் கிரகங்கள் இலக்கினத்தைப் பார்வையிட்டால் சுக செளக்கிங்க்ளோடு வாழ்வான்

பாவக் கிரகங்கள் பார்வையிட்டால் அந்த ஜாதகன் ஆற்றளில்லாதவனாக  நலமில்லாதவனாக வாழ்வான்


No comments:

Post a Comment