Pages

Thursday, December 26, 2013

பார்க்கும் சூரியன்தரும் பல ன்

சூரியனுடைய ஆதிபத்தியத்திற்கு ஏற்றபடி இலக்கினத்தை அவர் பார்ப்பதால் உண்டாகும் பலன் மாறுபடும் என்பதை மறந்துவிடக் கூடாது
உதாரணமாக சிம்ம லக்கினத்தைச் சூரியன் பார்ப்பதற்கும் மகர லக்கினத்தைப் பார்ப்பதற்கும் நிறையவேறுபாடு இருக்கிறது சிம்ம லக்கினாதிபதி இலக்கினத்தைப்பார்ப்பது நன்மையே ஆனால் மகர லக்கினத்திற்கு அஷ்டமாதிபதியாகிறார் அஷ்டமாதிபதியின் பார்வை நிச்சயம் அல்லல்கள் பலவர்ருக்கே அடித்தளமிட்டும்
இப்படியே மற்ற இலக்கினங்களுக்கும் உணர்ந்து அறிந்து கொள்க 

No comments:

Post a Comment