Pages

Monday, December 23, 2013

வசிப்பிடம் எது


சர லக்கினத்தில் பிறந்த ஜாதகன் தன் சொந்த ஊரில் வாழாமல் தூரமான ஊரில் வாசிப்பான் ஸ்திர லக்கினத்தில் பிறந்தவன் தன் சொந்த ஊரிலும் அல்லாமல் அதிக தொலைவான ஊரிலும் அல்லாமல் பக்கத்து ஊரில் வாசிப்பான் உபய லக்கினத்தில் பிறந்தவனோ தான் பிறந்த ஊரிலேயே வசித்துக் கொண்டிருப்பான் பெண்ணே இப்பலனை பண்ணிரண்டாடமிடத்து அதிபதியைப் பார்த்து உறுதிப்படுத்தியபின் கூறுவாயாக

மேஷம் கடகம் துலாம் மகரம் சர லக்கினங்கள்
ரிஷபம் சிம்மம் விருச்சிகம் கும்பம் ஸ்திர லக்கினங்கள்
மிதுனம் கன்னி தனுசு மீனம் உபய லக்கினங்கள்

No comments:

Post a Comment