Pages

Thursday, December 5, 2013

ஆயுத பிரசவம்


ஜெனன லக்கினத்திற்கு 4மிடம் கிரகங்களான சனி குரு இவர்கள் இருந்தால் பிரசவ வலி மிகுந்து ஆயுதத்தால் பிரசவம் ஜெனன லக்கினம் ஷ்திரணாம இருந்து 4மிடம் செவ்வாய் சம்மந்தம் பெற்றாலும் இலக்கினத்தைச் செவ்வாய் பார்த்தாலும் ஆயுதத்தால் பிரசவம் இலக்கினம் எதுவானாலும் அதில் பராபர்கள் இருந்தால் இலக்கினத்தையோ 4மிடத்தையோ செவ்வாய் பார்த்தால் ஆயுதத்தால் பிரசவம் என்றறிக

No comments:

Post a Comment