Pages

Friday, December 13, 2013

பாச யோகம்


பாச யோககால கிரகநிலை
இலக்கின முதல் வரிசையாய் 7 கிரகங்களும் 5 இராசிகளில் இருந்தால் பாச யோகம் தரும்

பாச யோக பலன்
பாச யோகத்தில் பிறந்தவன் போகம் தனிகத்தன்மை நன்னடக்கை பந்து ஆகிய இவைகளை உடையனாய் இருப்பான்

பாச யோக உதாரணம்
இலக்கின முதல் வரிசையாய் 5 ராசிகளில் 7 கிரகங்கள் இருப்பதால் பாச யோக பலன்களைப் பெறுவான்

முன் ஜென்ம வினை
முன் ஜென்மத்தில் பந்துக்களையும் உறவினர்களையும் நன்கு போஷித்து வந்ததால் மறு ஜென்மத்தில் பாச யோகம் என்னும் இராஜ யோகம் பெற்று உயர்வான்
 

No comments:

Post a Comment