Pages

Wednesday, December 18, 2013

ஹர்ஷ யோக பலன்

ஹர்ஷ யோககால நிலை
இலக்கினத்திற்கு ஆறாமிடம் அசுபக்கிரகங்கள் அமர்ந்து ஆறுக்குடைய கிரகம் 8,12 ஆகிய துர்தானங்களில் இருந்தால் ஹர்ஷ யோகம் ஏற்படும்



ஹர்ஷ யோகத்தில் பிறந்தவன் சுகம் போகம் பாக்கியம் திடமான சரீரம் சத்துரு நாசம் பாப பயம் பிரசித்த ஜன சிரெஷ்டத்துவம் தனம் காந்தி நட்பு கீர்த்தி புத்திரத்துவம் ஆகிய இப்பேருகளைப் பெற்றுய்வான்

ஹர்ஷ யோக உதாரணம்
இலக்கினத்திற்கு ஆறாமிடம் பாபக் கிரகமாகிய சனி இருந்து 6க்குடைய கிரகமான புதன் துர்த்தானமாகிய 8மிடம் இருக்கப் பெற்றதால் ஹர்ஷ யோகத்தால் இன்புறுவான்


முன் ஜென்ம வினை
முன் ஜென்மத்தில் யாரிடமும் விரோதம் பாராட்டாமல் எதிரிகளையும் நண்பர்களைப் போல் பாவித்து அன்பு செலுத்தி வந்தால் மறு ஜென்மத்தில் ஹர்ஷ யோகம் என்னும் நல்யோகத்தால் இன்புறுவான் 

No comments:

Post a Comment