Pages

Wednesday, December 18, 2013

யார் ஜோதிடர் அவர்

யாருக்கு லக்னத்துக்கு இரண்டாமிடத்து அதிபதி ஆட்சி அல்லது உச்சமாக இருக்கிறதோ அவர்களுக்கு ஜோதிடம் வரும்;

எந்த லக்னமாக இருந்தாலும் லக்னத்துக்கு இரண்டாமிடத்தில் குரு இருந்தாலே அவர் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம்;

எந்த லக்னமாக இருந்தாலும் இரண்டாமிடத்து அதிபதியின் திசை வந்தால் அவர் ஜோதிடம் கற்றுக் கொள்ளலாம்;

எந்த லக்னமாக இருந்தாலும் அவருக்கு குரு மஹாதிசை அல்லது புதன் மஹாதிசை வந்தாலும் ஜோதிடம் கற்றுக் கொள்ளலாம்.



1. லக்னாதிபதி & புதன் ஆட்சி, உச்சம் பெற்றால் ஜோதிடம் படிக்க முடியும்.
2. புதன் நீச்சம், பகை அடையமால் 2,5,10,11 இடங்களில் இருந்தால் ஜோதிடம் பார்த்தும் பணம் சம்பாதிக்க முடியும்.
3.புதன் 10 & 11-ம் அதிபதிகள் சம்பந்தம் ஏற்பட்டால் ஜோதிடத்தை தொழிலாக செய்து பெரிய லாபத்தை பெறுவார்.
4. புதனுடன் கேது அல்லது செவ்வாய் சம்பந்தம் ஏற்பட்டு விட்டால் அவர் ஜோதிடம் கலந்த மாந்திரிக கலையை கற்பதில் ஆர்வம் காட்டுவார்.
5.ராகு என்ற கிரகம் மிதுனம் அல்லது கண்ணியில் இருந்து விட்டாலே ஜோதிடம் தானாக வந்து சேர்ந்துவிடும்.
6. பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி பலம் ஏற்பட்டு இரண்டாம் இடம் சுத்தமாக இருந்து விட்டால் அவர் சொல்வது அனைத்தும் வேதவாக்கே.
7. சூரியன் 4-இல் இருந்த்விட்டலும் ஜோதிடம் படிக்க நேரிடும்.
8. சனி தனித்து தசம கேந்திரத்தில் நின்று விட்டால் ஜோதிடம் எப்படியும் படிப்பார். இதே சனியை குரு பார்த்துவிட்டாலோ பெரிய ஞானி.
9. புதன், சுக்ரன், குரு இவர்கள் இரண்டில்ராகு கேதுவுடன் சேராமல் இருந்து விட்டால் நல்வாக்கு ஜோதிடர் இவரே.
10. இரண்டாம் இடத்தில் கேது நின்று, சனி அல்லது செவ்வாய் பார்த்து

No comments:

Post a Comment