Pages

Wednesday, December 4, 2013

பிரசவ வீட்டு இலட்சணம்


ஜெனன லக்கினத்தில் சூரியன் இருந்தால் பிரகாசமான அறையிலும் .வளர்பிரைச் சந்திரன் இருந்தால் அதிக ஒளியுள்ள அறையிலும் .தேய்பிறைச் சந்திரன் இருந்தால் ஒளிமங்கிய அறையிலும் .செவ்வாய் இருந்தால் சமையற் கூடத்திற்கு அருகிலும் .புதன் இருந்தால் வியாபாரஷ்டலத்தின் மத்தியிலும் .குரு இருந்தால் பள்ளிக்கூடம் அல்லது சிவஸ்தலத்தின் அருகிலும் .சுக்கிரன் இருந்தால் விஷ்ணுஷ்தளம் அருகிலும் .சனி இருந்தால் இரும்புப் பட்டறைக்கு அருகிலும் .ராகு கேதுக்கள் இருந்தால் சேரிக்கு அருகிலும் பிரசவ வீடு அமையும் .

No comments:

Post a Comment