Pages

Wednesday, December 4, 2013

திருமணம் பொருத்தம் அவசியம் இருக்க வேண்டும்.

திருமணத்தின் போது ஆண், பெண் இருவருக்கும் அவர்கள் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத் திருமணம் தவிர்க்கப்படுகிறது. மிக முக்கியமாக இருக்க வேண்டிய பொருத்தங்கள்

*தினப்பொருத்தம்
*கனபோருத்தம்
*யோனிப்போருத்தம்
*ராசிப்போருத்தம்
*ரஜ்ஜிப்பொருத்தம்

இவை அவசியம் இருக்க வேண்டும்.


No comments:

Post a Comment