Pages

Saturday, December 7, 2013

புஷ்கள யோகம்



 
சந் 





       ராசி





செவ் குரு









 யோககால கிரகநிலை 
ஜனன கால இலக்கினாதிபதியும் சந்திர இலக்கினாதிபதியும் சேர்ந்து இலக்கினத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திரத்தில் இருந்தால் புஷ்கள யோகம் ஏற்படும் 

யோக பலன் 
புஷ்கள யோகத்தில் பிறந்தவனுக்கு ஐசுவரியம் இராஜ சிரெஷ்டத்வம் கீர்த்தி புகழ் நல்ல ஆபரணங்களால் அலங்காரம் வஷ்திராலங்க்காரம் சர்வோத்தமத் தன்மை பிரபுவாய் இருக்கும் தன்மை ஆகிய இவ்வகைப் பேறுகளை அடைவான் 
புஷ்கள யோக உதாரணம் 
மீனா லக்கினத்திற்கதிபனான குருவும் சந்திர லக்கினத்திற்கதிபனான செவ்வாயும் இலக்கினத்திற்குக் கேந்திரத்தில் இருப்பதால் புஷ்கள யோக பலகளைப் பெறுவான் 
முன் ஜென்ம வினை 
முன் ஜென்மத்தில் தினசரி விஷ்ணு கோயிலில் புஷ்ப தான பணிவிடை செய்ததால் மறு ஜென்மத்தில் புஷ்கள யோகம் என்னும் சிறந்த ராஜயோகம் பெற்று கீர்த்திமானாய் விளங்கிறான் 
 
 

No comments:

Post a Comment