Pages

Wednesday, December 4, 2013

ஆந்தை அலறினால்:



1முறை அலறினால் - துக்கச்செய்தி
2முறை அலறினால் - சந்தோஷம் வெற்றி
3முறை அலறினால் - மகிழ்ச்சி
4முறை அலறினால் - கலகம் ,சண்டை
5முறை அலறினால் - பிரயாணம்
6முறை அலறினால் - விருந்தினர் வருகை
7முறை அலறினால் - பணவரவு
8முறை அலறினால் - துக்கம் ,துன்பம்
9முறை அலறினால் - நல்லது,சுப நிகழ்வு
10முறை அலறினால் - முன்னேற்றம்

No comments:

Post a Comment