Pages

Friday, December 13, 2013

தாம யோகம்


தாம யோககால கிரகநிலை
இலக்கின முதல் கிரமமாய் 6 ராசிகளிலும் 7 கிரகங்கள் இருதால் தாம யோகம் ஏற்படும்

தாம யோக பலன்
தாம யோகத்தில் பிறந்தவன் தியாகியாகவும் பூபதியாகவும் உபகாரியாகவும் இருப்பான்

தாம யோக உதாரணம்

இலக்கின முதல் வரிசையாக 6 ராசிகளிலும் 7 கிரகங்கள் இருப்பதால் தாம யோக சுப பலன்களைப் பெறுவான்


முன் ஜென்ம வினை
முன் ஜென்மத்தில் அரசப் பிரதிநிதியாக இருந்து ராஜ விசுவாசத்துடன் இருந்தால் மறு ஜென்மத்தில் தாம யோகம் என்னும் ராஜ யோகம் பெற்று உயர்வான்
 

No comments:

Post a Comment