Pages

Tuesday, December 17, 2013

பாமர யோகம்


பாமர யோககால கிரகநிலை
இலக்கினத்திற்கு ஐந்தாமிடம் பாபக்கிரக சம்மந்தம் பெற்று ஐந்துக்குடைய கிரகம் திர்த் தானங்களாகிய 6,8,12 ஆகிய இத்தானங்க்களை அடைந்து பகை நீச்சம் மூடம் ஆகியவை அமையப் பெற்று இருந்தால் பாமர யோகம் ஏற்படும்


பாமர யோக பலன்
பாமர யோகத்தில் பிறந்தவன் துக்கம் நிறைந்தவன் பொய் பேசுபவன் விவேகமில்லாதவன் அஞ்சகம் நாசமடையும் புத்திரப் அற்பன் கீழ் மக்களை நேசிப்பவன் மலிவான குணமுடையவன் ஆவன் என்க


பாமர ஜென்ம உதாரணம்
இலக்கினத்திற்கு ஐந்தாமிடம் பாபக் கிரகமாகிய சனி நீச்சம் பெற்று ஐந்துக்குடைய செவ்வாய் துர்த்தானமாகிய 8மிடம் பாமர யோகத்தால் துன்புறுவன்


முன் ஜென்ம வினை
முன் ஜென்மத்தில் தெய்வ மடந்டையரையும் தெய்வாக்யர்களான ஜோதிடர்களையும் நிந்தித்து பெற்ற குழந்தைகளையும் பரிதவிக்கவிட்டு வந்தால் ஜாதகன் மறு ஜென்மத்தில் பாமர யோகமென்னும் அவயோகம் ஏற்பட்டு புத்திரனில்லாமல் வருந்துவான்

பரிகாரம்
தேவாலயங்களில் பிரஷ்டாதி காரியங்களுக்கு உதவி செய்ய வேண்டும் தன் குடும்ப ஜோதிடருக்கு நூதன வஸ்திரமும் பொன்னும் அளிக்க வேண்டும்

No comments:

Post a Comment