Pages

Thursday, December 5, 2013

பிரசவ அறையில் இருக்கும் நபர்கள்


பிரசவித்த நேரத்தில் பிசவம் பார்க்கும் போது அருகில் எத்தனை பேர்கள் இருந்தாகள் எனத் தெரியவேண்டும்மெனில் இலக்கினத்திலும் இலக்கினத்திலிருந்து சந்திர லக்கினம் வரை எத்தனை கிரங்கள் இருந்தனவோ அத்தனை பேர்கள் பிரசவம் நடந்த இடத்தில் இருந்தனவோ எனவும் வேறு ஸ்தானங்களில் எத்தனை கிரகங்கள் உள்ளதோ அத்தனைபேர் பிரசவ அறைக்கு வெளியில் இருந்தார்கள் எனவும் அறிய வேண்டியது
ஜெனன லக்கினம் முதல் சந்திர லக்கினம் வரை உள்ள கிரகங்களில் ஆண் கிரகங்கள் இருந்தால் ஆண் அருகில் இருந்தனரெனவும் அறிய வேண்டியது

No comments:

Post a Comment