Pages

Sunday, September 28, 2014

ராசி என்பது உன்மையாகவே


வான்வெளியில் இயங்கும் சக்தி மண்டலமா.
நம் பூமிக்கு குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் உயரத்தில் மனிதன் வாழும் இயற்கை காரணிகள் இல்லை.... அது மட்டும் அன்று நம் பூமிய்ல் இருந்து பல கிலோமீட்டர் உயரே சென்றால் பூமியின் சுழர்ச்சி விதிக்கு அப்பால் சென்று விடுகின்றோம் அங்கு நம்மை பூமி கட்டுபடுத்தாது என்பது இயற்பியல். மனிதன் உயிரோடு சந்திரனுக்கு பயணம் செய்து கொண்டு அதே இதையதுடிப்புடன் மீண்டும் இங்கு வந்துள்ளான்.....இங்கு தான் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விதி இருக்கின்றது உயிரின் இயக்கத்திற்கு தேவையான எதோ ஒரு காரணிதான் நிலவில்இல்லை அதை சரிசெய்தால் மனிதன் அங்கு இதே இதைய துடிப்புடன் இதே சரிதத்துடன் இருக்கலாம் அப்படி இருக்க பூமியே மையமாக ராசி இயங்குது என்பதுதான் எப்படி ஏற்றுகொள்ள படும் ஏன் அந்த சக்திமண்டலமாக இருந்தால் அது மற்ற சந்திரன்,புதன்,வியாழன்,சனி,சுக்கிரன் போன்ற கிரகங்களை மையமாக கொண்டு இயங்கவில்லை என்பது ஒரு கேள்வி. ராசி என்பது சக்தி மண்டலமாக இருந்தால் அதேபோல் எல்லா கிரகத்துக்கும் ஒரு ராசி மண்டலம் இருக்கவேண்டும்