Pages

Wednesday, December 18, 2013

துஷ்கிருதி யோகம்


துகிருதி யோககால கிரகநிலை
இலக்கினத்திற்கு ஏழாமிடம் அசுபக்கிரங்கள் அமர்ந்து 7க்குடைய கிரகம் துர்த்தானங்களான 6,8,12 இவைகளில் பகை நீச்ச மூட பலத்துடன் இருந்தால் துஷ்கிருதி யோகம் ஏற்படும்

துஷ்கிருதி யோக பலன்
துஷ்கிருதி யோகத்தில் பிறந்தவன் தன் பத்தினியை இழந்து பரஷ்திரீலோலனாய் பிறர்கண்டு அருவருக்கத்தக்க ஈன நிலையை அடைந்து வழிநடந்து களைப்புற்று மேகம் போன்ற ரகசிய இட வியாதியால் நலிவுற்று ராஜ்பீடையடைந்து பந்துக்களின் நடத்தையினால் சோகமுற்று அலைவான் எனக்
துஷ்கிருதி யோக உதாரணம்

இலக்கினத்திற்கு ஏழாமிடத்தில் பாபக் கிரகமான சூரியன் நீச்சமாய் இருக்கப் பெற்று 7குடைய கிரகமான சுக்கிரன் துர்தானமாகிய ஆறாமிடம் நீச்சமடைந்திருப்பது துஷ்கிருதி யோக பலனாகும்

முன் ஜென்ம வினை
முன் ஜென்மத்தில் தன் உற்ற மனைவியை விட்டு விலகி பரஸ்திரீ கமனனாக இருந்து பத்னி வதை புரிந்தால் பத்னி சாபத்தாலும் அப்பத்திநியைப் பெற்ற தன் மாமனர் மாமியாரின் பிதிரி சாபத்தினாலும் துஷ்கிருதி யோகம் என்னும் அவயோகம் பெறுவான்

பரிகாரம்
ஸ்ரீரங்கம் சென்று சுக்கிர தோஷமும் பத்தினிசாப பரிகாரமும் செய்ய வேண்டும்

No comments:

Post a Comment