Pages

Monday, December 16, 2013

காம யோகம்


காம யோககால கிரகநிலை
ஏழாமிடம் சுக்கிரக சம்மந்தம் பார்வை இவற்றோடு ஏழுக்குடையவன் 6,8,12,நீங்கலாக மற்ற ஸ்தானங்களில் ஆட்சி உச்ச க்ஷேத்திரத்தில் இருந்தால் காம யோகம் ஏற்படும்


காம யோக பலன்
ஏகதார விரதனாயிருத்தல் யோகமுள்ள களத்தில் புத்திர பந்துப் பேறு நல்ல குணம் காமயோக பலன்களாகும்

காம யோக உதாரணம்

ஏழாமிடத்தில் வளர்பிறைச் சந்திரன் பார்வை பெற்று 7குடைய புதன் ஆட்சி பெற்று குரு பார்வையும் பெற்றதால் காம யோகத்தால் இன்புறுவான்

முன் ஜென்ம வினை
முன் ஜென்மத்தில் பிறன் மனை நோக்காமல் தன் மனைவியிடத்தில் மட்டும் பேரன்பு செலுத்தியதால் பத்தினி தெய்வத்தின் பேரருளால் காம யோகம் பெற்று மறு ஜென்மத்தில் நானாவித சுகங்களையும் பெறுகிறான்

No comments:

Post a Comment