Pages

Wednesday, November 27, 2013

அலி ஜாதகம்

அலி ஜாதகம்:

சந்திரனுக்கு 7 – ல் சூரியன் இரட்டை ராசிகளான ரிஷபம் , கடகம் , கன்னி , விருச்சகம் , மகரம் , மீனம் ஆகியவற்றில் நின்றும் 7 –ல் புதன் நின்று , செவ்வாய் , சனியையோ சந்திரனையே அல்லது புதன் சூரியனையோ பார்த்தால் மேலும் ஆண்காலத்தில் பெண்ணும், பெண் காலத்தில் ஆணும் என ஜன்னம் நிகழ்ந்தால் ஜாதகர் அலியாபிரப்பார்.

No comments:

Post a Comment