Pages

Wednesday, November 27, 2013

இருதார யோகம் யாருக்கு ஏற்படும் ?

1) இருதார யோகம் யாருக்கு ஏற்படும் ?
லக்னத்திக்கு ஏழாம் வீடும்.சந்த்ரனுக்கும் ஏழாம் வீடும் . கிரங்கள் எதுவும்
பல டாரங்கள் அமையும்  என்கிறார்.


2) சந்திரனும் சனியும் 7ல் இருப்பின் முன்னொரு வருக்கு கல்யாணம் செய்யப்பட்ட பெண் இன்னொரு வருக்கு வாழ்க்கை பட வேண்டி இருக்கும்.

3) 7ம் பாவம் சந்திரன் சுக்கிரன் ராசியாகவோ வர்கங்கலாகவோ ஆகி அதற்குச் சந்திரன் சுக்கிரன் இவர்களுடைய சம்பந்தமோ.திருஷ்டியோ ஏற்படின் இருதாரம் ஏற்படும்.


4) 7ம் இடத்தில் சூரியனும் செவ்வாயும் இருப்பின் களத்திர மரணம் ஏற்படும் இதனால் இருதாரம் ஏற்படும் .

5) 7குடையவன் உச்சம் வக்கிரம் முதலிய காரணத்தால் இருதாரம் ஏற்படும் .

6) லக்னேசன் 8லிருந்து 7ல் பாப கிரகம் இருப்பின் இருதாரம் .

7) 7க்குடையவன் சனி செவ்வாய் ராகு இவர்களுடன் கூடினால் களத்திர மரண மேற்பட்டு இருதாரம் .

8)   7க்குடையவன் சுபனுடன் கூடி சத்ரு வீட்டிலோ நீச வீட்டிலோ இருந்து பாக
கிரகம் 7ல் இருந்தால் இரண்டு விவாகம் ஏற்படும் .

9) களத்திர காரகன் பாபருடன் கூடினாலும் நீசராசி அம்ஸமேறி பாப கிரகத்தால் பார்க்கப்பட்டாலும் இரண்டு விவாகம் ஏற்படும் .

10) 7 அல்லது 11ல் இரண்டு கிரஹங்கள் இருதாரம் அமையும்

11) 7மிடத்தில் அதிக பாப கிரகமிருபின் இருதாரம் அமையும்

12) 8குடையவன் லக்னத்திலோ 7லோ இருப்பின் இரு களத்திரம் .

13)  லக்னாதிபதி 6மிடத்தில் இருப்பின் இரு களத்திர முண்டு

 14) 2குடையவன் 6மிடத்திளிருந்து 7ல் பாபர் இருப்பின் இரு களத்திரமுண்டு .

15) 7ல் அநேக பாபக் கிரகமிருன்டால் இருகளத்திரமுண்டு .

16) செவ்வாய் சுக்கிரன் சனி 7ல் இருந்தும் லக்னாதிபதி 8ல் இருந்தாலும் இருதாரயோகம் ஏற்படும் .

17)8ம் இடத்ததிபத்தி லக்னம் அல்லது 7ல் இருந்தால் இருதாரம் .

18) லக்னாத்பதி 6ல் இருந்து பாபர் பார்வை பேரின் இருதாரம் .

19) 2ம் இடத்ததிபதி 6லும் பாப கிரங்கள் 7ல் இருப்பின் இருதாரம் .

20) 3 அல்லது அதிக பாப கிரகங்கள் 7ல் இருப்பின் இருதாரம் .

21) 3 அல்லது அதிக பாப கிரகங்கள் 2வது வீட்டில் இருந்து 2வது  வீட்டு தனது
வீட்டைப்  பார்க்காமல் இருப்பின் .

22) பாப்க்கிரங்கள் 7,8ல் இருந்து 12ல் செவ்வாய் இருந்தால் முதல் தாரம் இருக்கும் போதே இரண்டாவது தாரமும் இருக்கும் .

23) ஒரு பெண் ஜாதகத்தில் 7வது வீட்டில் சுக்கினும் சந்தினும் சேர்ந்திருந்தால் வயடானவருக்கும்  வாழ்க்கைப்படுவர் இரண்டாதார யோகம் ஏற்படும் .

24) எழில் நீசனுடன் சுக்கிரன் இருக்க இருதாரம் அமையும் .

25)  எழாமிட அதிபதி நவாம்சத்தில் கேதுயுவுடன் சேர இருதாரம் .

26) ஜாதகத்தில் 5ம் இடத்தில் ராகு செவ்வாய் 11ல் கேது சுக்கிரனுடன் சனி
இருப்பதால் இருதாரம் யோகம்

27)  இந்த கிரஹ சேர்க்கையை குரு பார்த்தால் பலனும் மாறுபடும் .

No comments:

Post a Comment