Pages

Saturday, November 23, 2013

தாயார் நோய்

1.விருச்சிக லக்னத்துக்கு 4மிடம் சனியும் வீடு .ஆகவே லனாதிபதிக்கு பகை கிரகமாக வருதால் விருச்சிக லக்னக்காரர்களுக்கு தாயாரிடம் பகை உணர்வு இருக்கவே செய்யும் 


2.லக்னாதிபதி  செவ்வாய் 4க்கு 8மிதமான 11ம இடத்தில் பெற்ற தாய்க்கு எதிரி போல் செயல்படுவார் .


3.4மிட அதிபதி சந்திரன் தன் பாவத்துக்கு 8மிதமான 11ம் பாவத்தில் இருப்பதால் 8மிதமான 11ம பாவத்தில் தாயாருக்கு சோதனை இருக்கவே செய்யும் .


4.ஜாதகத்தில் 4ம் பாவாதிபதி லக்னத்துக்கு 8மிடத்தில் இருப்பதால் தாயாருக்கு உடல் நலக்கேடு 


5.ஜாதகத்தில் சந்திரன் சனி வீடான மகரத்தில் இருப்பதால் தாயாருக்கு உடலில் நோய் இருக்கும் அதுபோலவே சந்திரன் உடல் காரகன் என்பதால் ஜாதகரின் உடலும் பாதிக்கப்படும் .

6.ஜாதகத்தில் சந்திரனுக்கு 8ம் பாவத்தில் பாவ கிரகமான உச்சம் .எனவே தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பாடு 


7.4ம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் அல்லது செவ்வ்யும் சந்திரனும் சேர்க்கை சனி சந்திரன் சேர்கை 
4ம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் தாயார் நல்ல தைரியசாலியாகவும் 
கோபம் உள்ளவராகவும் இருப்பார் ஆனால் ஜாதகர் தாயாரை எப்போதும் திட்டிக் கொண்டேயிருப்பார் செவ்வாய் சந்திரன் சேர்க்கையும் இதே பலன்தான் சனி சந்திரன் சேர்க்கை தாயாருக்கு நோய் தரும் 

8.சூரியனும் சந்திரனும் (6*8)சாஷ்டஷ்டகம்மாக இருத்தல் கூடாது எந்த ஜாதகத்திலும் சூரியனும் சந்திரனும் 6*8 ஆக அமைந்து அதில் ஒரு கிரகம் லக்னத்திற்கு கேந்திரத்தில் நின்றால் அந்த ஜாதகர் பிறந்த பிறகு தாய் தந்தையார் பிரிந்திருப்ப்பர்கள் 



9.4ம் பாவத்தில் சந்திரன் இருப்பின் காரக பாவனாஷ்தி எனப்படுகிறது சோதனை வேதனைஇருக்கும் 
பொதுவாக 4ம் பாவத்தில் பாவார்கள் இருக்கக் கூடாது 4ம் பாவாதியும் நீசம் வக்கிரம் கிரல்கயுத்தம் அஸ்தமானம் போன்ற வகையில் கெட்டுவிடாமல் இருந்ததால் வேண்டும் மேலும் 4ம் அதிபதியோ சந்திரனோ 6,8,12ல் மறையாமல் இருக்க வேண்டும் 4க்கு 8மிதமான 11மிடத்தில் கிரங்கள் லலுவடைந்து இருந்ததால் கூடாது 4ம் அதிபதியோ சந்திரனோ ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் தாயார் நல்ல ஆரோக்கியத்திடனும் நீண்ட ஆயுளுடனும் இருப்பார் 
    

No comments:

Post a Comment