Pages

Friday, November 22, 2013

.தாயார் மகன் அன்பு

ஜோதிட  சாஷ்த்திரத்தில் தாயை குறிக்க கூடிய பாவம் நான்காம் பாவம்.
காரக கிரகம் சந்திரன்.தாய் நன்றாக இருக்க வேண்டும் என்றால் 4மிடம் சந்திரன் நன்றாக இருக்க வேண்டும்.ஒரு ஜாதகத்தில் தாயாரைப் பற்றி பரிசீலனை செய்வது எப்படி என்பதை இக்கட்டுரையில் காணலாம் .
லக்னாதிபதியும் நான்காம் அதிபபதியும் இணைந்திருந்தால் தாயும் பிள்ளையும் ஒற்றுமையாக இருப்பார் .
ஜாதகரை குறிப்பது ல்க்னாதிபதியாகும் தாயாரை குறிப்பது 4ம் பாவம் லக்னாதிபதியும் 4ம் அபதியும் இணைந்து இருத்தால் தாயாரும் .
ஜாதகரும் ஒற்றுமையாக இருப்பார்.லக்னாதிபதி 4ம் பாவத்தில் இருந்தால் ஜாதகர் தாயார் மீது பாசமாக இருப்பார்.4ம் பாவாதிபதி லக்னத்தில் இருந்தால் தாயார் ஜாதகர் மீது அன்பாய் இருப்பார் . லக்னத்தில் சந்திரன் இருந்தாலும் லக்னாதிபதியுடன் சந்திரன் இணைவு பெற்றாலும் இருவரும் அன்பாக இருப்பார்கள் 

No comments:

Post a Comment