Pages

Saturday, November 30, 2013

லக்னாதிபதி 7ம் இடத்தில் இருந்தால் என்ன பலன்:



லக்னாதிபதி 7ம் இடத்தில் இருந்தால் என்ன பலன்:
ஏழாம் வீடு மனைவி அல்லது கணவனைக் குறிக்கும்இடம் அல்லவா. எனவே இங்கு லக்னாதிபதி 7ம் இடம் இருந்தால் இந்த ஜாதகரால் மனைவி ஆதாயம் அடைவார். அதை போல 7ம் இடத்தின் அதிபர் லக்னத்தில் இருந்தால்
இவர் மனைவியால் இந்த ஜாதகர் ஆதாயம் அடைவார். சரி, ஏழாம் இடம் மனைவிக்கு மட்டுமல்ல, வேறு ஒரு விஷயத்திற்கும் சொல்லலாம். ஏழாம் இடம் பார்ட்னரையும் (வியாபாரம் கூட்டாளி) குறிக்கும் இடமாகும். எனவே இந்த இடத்தில் உங்கள் லக்னாதிபதி இருந்தால், உங்களால் உங்களது பார்ட்னர் ஆதாயம் அடைவார். அதே சமயத்தில் ஏழாம் இடத்து அதிபர் லக்னத்தில் இருந்தால், உங்களது பார்ட்டனரால், நீங்கள் ஆதாயம் அடைவீர்கள்

No comments:

Post a Comment