Pages

Wednesday, November 27, 2013

கொடி சுற்றி பிறத்தல்

கொடி சுற்றி பிறத்தல்
லக்னத்தில் பாப கிரகங்கள் இருக்கவம். லக்னம் பாபியில் வீடாகவும் இருந்து பாபிகளால் பார்க்கப்பட்டால் அந்த ஜாதகர் கொடி சுற்றி பிறந்து குடும்பத்தாரை சிரமத்திற்குள்ளாக்குவார். கொடி சுற்றி பிறந்தால் கேந்திரத்திற்கு ஆகாது மாலை சுற்றி பிறந்தால் மாமனுக்கு ஆகாது என்பது உலக வழக்கு

No comments:

Post a Comment