Pages

Thursday, November 21, 2013

இலக்கினம்

இலக்கினத்தைச்  சூரியன்  பார்த்தால்  ஜாதகன்  அரங்க வேலை செய்வான் .
மேலும் பிதுர்தனமுடையவன்.

 இலக்கினத்தைச் சந்திரன் பார்த்தால் ஜல வஸ்துக்களை வியாபாரன் செய்வான் . மஹா தனவான் .


 இலக்கினத்தைச் செவ்வாய் பார்த்தால் தர்மகுனமுடையன்.ஸ்தூல  சிசுனமுடைவன் .கீர்த்திமான் .

 இலக்கினத்தைச் குரு பார்த்தால் அரச வெகுமானம்  பெறுவான் .விரமனுசரிப்பவன் .

 இலக்கினத்தைச் சுக்கிரன் பார்த்தால் வேசிகள்  பிரியன் தனவான் .சுகவான்



இலக்கினத்தைச் சனி பார்த்தால் வயதான மனைவியை  உடையவன் .அசுத்தமுடையவன் .கலகப்  பிரியன் .


No comments:

Post a Comment