Pages

Wednesday, November 27, 2013

ஏழு கிரகங்களும் மனித உடலின் ஒவ்வொரு பாகத்தையும் தன்னுடைய சொந்த இடமாகக் கொண்டு ஆட்சி புரிகின்றன.

ஒன்பது கிரகங்களில் இராகு, கேதுவைத் தவிர மற்ற ஏழு கிரகங்களும் மனித உடலின் ஒவ்வொரு பாகத்தையும் தன்னுடைய சொந்த இடமாகக் கொண்டு ஆட்சி புரிகின்றன.

தலை, இருதயம் - சூரியன்

முகம், தொண்டை - சந்திரன்

கைகள், தோள்கள் - செவ்வாய்

மார்பு - புதன்

வயிறு, உடல் தோல் பாகம் - குரு

அடிவயிறு, பிறப்பு உறுப்பு - சுக்கிரன்

தொடை, கால்,பாதம், - சனி

என்கிற அடிப்படையில் மனித உடலில் கிரகங்கள் நின்று ஆட்சி புரிகின்றன. இராகு, கேதுக்களுக்கு மனித உடலில் ஆட்சி இடம் இல்லை. ஏனெனில் அவை உருவமில்லா நிழல் (சாயா)கிரகங்கள்.

No comments:

Post a Comment