Pages

Wednesday, November 27, 2013

ஆடி மாத உத்திராடக் காற்றுப்பலன்

ஆடி மாத உத்திராடக் காற்றுப்பலன்

ஆடி மாதம் உத்திராட நட்சத்திரத்தன்று எந்த திசையிலிருந்து காற்று அடிக்கிறதோ , அதைக் கொண்டு அந்த ஆண்டில் எப்படி மழை பெய்யும் என்பதை கூறியுள்ளார்கள்.
1. கிழக்கு திசையிலிருந்து காற்றடித்தால் பின் மழை உண்டு.
2. தென்கிழக்கு, தெற்கு திசையிலிருந்து காற்றடித்தால் கலகமும், பஞ்சமும் உண்டாகும்.
3. தென் மெற்கு திசையிலிருந்து காற்றடித்தால் விளைச்சல் இல்லை.
4. மேற்கு, வடக்கு திசையிலிருந்து காற்றடித்தால் நல்ல மழை உண்டு.
5. வடமேற்கு காற்றடித்தால் மிருக பலிப்பும், விட்டில் புழுவும் உண்டாகும்.
6. வடகிழக்கு திசையிலிருந்து காற்றடித்தால் முன் மழை உண்டு.
மேலும் ஆடி மாத உத்திராட நட்ச்சத்திரத்தில் பெளர்ணமியும் கூடி வந்தால் மிகவும் உத்தமமாகும். அவ்வாறு வந்து அன்று உதயத்தில் மேகம் கூடினால் நல்ல மழை வருடம் முழுவதும் பெய்யும்.

No comments:

Post a Comment