Pages

Wednesday, January 14, 2015

திருமண நட்சத்திர பொருத்தம் - பெண்களுக்கு

வ.எண்
பெண்நட்சத்திரத்திற்கு
பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
1.
அஸ்வனி
பரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம்,சதயம்
2.
பரணி
புனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வனி
3.
கார்த்திகை 1 ம்பாதம்
சதயம்
4.
கார்த்திகை 2, 3, 4ம் பாதங்கள்
சதயம்
5.
ரோகிணி
மிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1,பூரட்டாதி, பரணி
6.
மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்
உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம்,சதயம், அஸ்வனி, ரோகிணி
7.
மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள்
திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம்,உத்திராடம் 2, 3, 4, சதயம், பரணி
8.
திருவாதிரை
பூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4
9.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்
அவிட்டம் 3, 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
10.
புனர்பூசம் 4 ம்பாதம்
பூசம், சுவாதி, அவிட்டம் 1, 2, உத்திரட்டாதி,மிருகசீரிஷம்
11.
பூசம்
ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம் 1-2-3,பூரட்டாதி 4, ரேவதி, திருவாதிரை, புனர்பூசம்
12.
ஆயில்யம்
சித்திரை, அவிட்டம் 1, 2
13.
மகம்
சதயம்
14.
பூரம்
உத்திரம் 1, பூரட்டாதி 1, 2, 3, அஸ்வனி
15.
உத்திரம் 1 ம்பாதம்
சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம்
16.
உத்திரம் 2, 3, 4 ம்பாதங்கள்
அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம்
17.
அஸ்தம்
பூராடம், உத்திராடம் 1, ரேவதி, மிருகசீரிஷம், பூரம்,ஆயில்யம், கார்த்திகை 2, 3, 4
18.
சித்திரை 1, 2 ம்பாதங்கள்
கார்த்திகை 2, 3, 4, மகம்
19.
சித்திரை 3, 4 ம்பாதங்கள்
கார்த்திகை 1, மகம்
20.
சுவாதி
பூராடம், அவிட்டம் 1, 2, பரணி, மிருகசீரிஷம் 3, 4,பூரம், புனர்பூசம்
21.
விசாகம் 1, 2, 3 ம்பாதங்கள்
அவிட்டம் 1, 2, சித்திரை 3, 4
22.
விசாகம் 4 ம்பாதம்
அவிட்டம், சதயம், சித்திரை
23.
அனுஷம்
கேட்டை, சதயம், பூரட்டாதி 1, 2, 3, ரோகிணி,புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம், சுவாதி
24.
கேட்டை
கார்த்திகை 2, 3, 4
25.
மூலம்
உத்திரட்டாதி, பூரம், சுவாதி, பூராடம்
26.
பூராடம்
பூரட்டாதி, புனர்பூசம் 1, 2, 3, உத்திரம், ரேவதி
27.
உத்திராடம் 1 ம்பாதம்
உத்திரட்டாதி, திருவாதிரை, பூரம், பூராடம்,அஸ்தம், சுவாதி
28.
உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள்
உத்திரட்டாதி, பரணி, பூசம், அஸ்தம், அனுஷம்,பூராடம்
29.
திருவோணம்
அவிட்டம் 1, 2, பூரட்டாதி 4, பரணி, புனர்பூசம் 4,உத்திரம் 2, 3, 4, சித்திரை, கேட்டை, பூராடம்
30.
அவிட்டம் 1, 2 ம்பாதங்கள்
கார்த்திகை 1, மூலம்
31.
அவிட்டம் 3, 4 ம்பாதங்கள்
கார்த்திகை, சதயம், மகம், மூலம்
32.
சதயம்
சித்திரை 3, 4, விசாகம், அவிட்டம் 3, 4
33.
பூரட்டாதி 1, 2, 3ம் பாதங்கள்
மிருகசீரிஷம் 1, 2, சுவாதி, அனுஷம்
34.
பூரட்டாதி 4 ம்பாதம்
உத்திரட்டாதி, மிருகசீரிஷம், அனுஷம்
35.
உத்திரட்டாதி
ரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் 1, 2, 3,அஸ்தம், திருவோணம், பூரட்டாதி
36.
ரேவதி
மிருகசீரிஷம்,2, 3, உத்திரம் 2, 3, 4,அனுஷம், உத்திரட் புனர்பூசம் 1, டாதி

No comments:

Post a Comment