Pages

Saturday, January 31, 2015

சனி.

சோதிடவியலில் ஏழாவது கோளான சனிக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.
அந்தன், கதிர்மகன், கரியவன், காரி, கீழ்மகன், சுந்தில், சவுரி, சாவகன், தமணியன், நீலன், நோய்முகன், பங்கு, மந்தன், முடவன், முதுமகன், மேற்கோள் ஆகியனவாகும்.
பால் : அலிக் கிரகம்.
நிறம் : கருமை.
வடிவம் : குள்ள உயரம்.
அவயம் : பாதம், கணுக்கால்.
உலோகம் : இரும்பு.
உரிய ரத்தினம் : நீலம்.
ஆடை : கறுப்பு.
மலர் : கருங்குவளை.
வாகனம் : காகம்,
சமித்து : வன்னி.
சுவை : கைப்பு.
தான்யம் : எள்.
பஞ்ச பூதம் : ஆகாயம்.
நாடி : வாத நாடி.
திக்கு : மேற்கு.
அதி தேவதை : யமன், சாஸ்தா.
தன்மை (சர - சத்திர - உபயம் ) : உபயக் கோள்.
குணம் : தாமசம்.
ஆசன வடிவம் : வில்.
நட்பு கோள்கள் : புதன், சசுக்கிரன், இராகு, கேது.
பகை கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.
சம கோள்: குரு.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 2 1/2 வருடம்.
திசா புத்திக் காலம் : 19 ஆண்டுகள்.
நட்பு வீடு : ரிஷபம், மிதுனம்.
பகை வீடு : கடகம், சிம்மம், விருச்சிகம்.
ஆட்சி பெற்ற இடம் : மகரம்,கும்பம்.
நீசம் பெற்ற இடம் : மேடம்.
உச்சம் பெற்ற இடம் : துலாம்.
மூலதிரி கோணம் : கும்பம்.
உப கிரகம் : குளிகன்.
காரகத்துவம் : ஆயுள் காரகன்.
ஜீவன, இரும்பு, சேவகர் விருத்தி, களவு, ஆத்ம இம்சை, சிறைப்படல், ராஜதண்டனை, வீண்வார்த்தை, சித்தப்பிரம்மை, தீர்க்க ஆயுள், மயக்க போஜனம், அவயக் குறைவு, மரவேலை, ஆளடிமை இவைகளுக்கு எல்லாம் சனி தான் காரகன்.

No comments:

Post a Comment