Pages

Saturday, January 31, 2015

செவ்வாய்.

சோதிடவியலில் மூன்றாவது கோளான செவ்வாய்க்கு தமிழில் பல்வேறு பெயர்கள் வழங்கப் படுகிறது.
அரத்தன், அழலோன், அழல், அறிவன், ஆரல், உதிரன், குசன், குருதி, செந்தி, வண்ணன், சேய், நிலமகள், பௌமன், மங்கலன், வக்கிரன் ஆகியனவாகும்.
பால் : ஆண் கிரகம்.
நிறம் : சிவப்பு நிறம்.
வடிவம் : குள்ள மான உயரம்.
அவயம் : கை, தோள்.
உலோகம் : செம்பு.
ரத்தினம் : பவளம்.
மலர் : செண்பகம்.
வாகனம் : செம்போத்து, சேவல்.
சமித்து : கருங்காலி.
சுவை : உறைப்பு.
பஞ்ச பூதம் : பிருதிவி.
நாடி : பித்த நாடி.
திக்கு : தெற்கு.
அதி தேவதை : சுப்ரமண்யர்.
தன்மை (சர - சத்திர - உபயம் ) : சரக் கோள்.
குணம் : ராசஜம்.
ஆசன வடிவம் : முக்கோணம்.
நட்பு கோள்கள் : சூரியன், சந்திரன், வியாழன்.
பகை கோள்கள் : புதன், இராகு, கேது.
சம கோள்கள் : சனி, சுக்கிரன்.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : 1 1/2 மாதங்கள்.
திசா காலம் : 7 ஆண்டுகள்.
நட்பு வீடு : சிம்மம், தனுசு, மீனம்.
பகை வீடு : மிதுனம், கன்னி.
ஆட்சி பெற்ற இடம் : மேஷம், விருச்சிகம்.
நீசம் பெற்ற இடம் : கடகம்.
உச்சம் பெற்ற இடம் : மகரம்.
மூலதிரி கோணம் : மேஷம்.
உரிய உப கிரகம் : தூமன்.
காரகத்துவம் : சகோதர காரகன்
பூமி, சுப்பிரமணியர், கோபம், குயவன், யுத்தம், இரத்தம், செம்பு, பவளம், அக்கினிபயம், கடன், உற்சாகம், அதிகாரம், அடுதி மரணம் இவைகளுகு எல்லாம் செவ்வாய் தான் காரகன்.

No comments:

Post a Comment