Pages

Saturday, January 25, 2014

சூன்ய திதி, சூன்ய ராசி ,சூன்ய கிரகம்,


1. பிரதமை திதி துலாம்-மகரம் சுக்கிரபகவான்-சனிபகவான்
2. துதியை திதி தனுசு-மீனம் குருபகவான்
3. திருதியை திதி மகரம்-சிம்மம் சனிபகவான்-சூரியபகவான்
4. சதுர்த்தி திதி கும்பம்-ரிஷபம் சனிபகவான் -சுக்கிரபகவான் 
5. பஞ்சமி திதி மிதுனம்-கன்னி புதபகவான் 
6. சஷ்டி திதி மேஷம்-சிம்மம் செவ்வாய்பகவான் –சூரியபகவான்
7. சப்தமி திதி தனுசு-கடகம் குருபகவான் -சந்திரபகவான் 
8. அஷ்டமி திதி மிதுனம்-கன்னி புதபகவான்
9. நவமி திதி சிம்மம்-விருச்சிகம் சூரியபகவான் -செவ்வாய்பகவான்
10. தசமி திதி சிம்மம்-விருச்சிகம் சூரியபகவான் -செவ்வாய்பகவான்
11. ஏகாதசி திதி தனுசு-மீனம் குருபகவான்
12. துவாதசி திதி துலாம்-மகரம் சுக்கிரபகவான் -சனிபகவான்
13. திரயோதசி திதி ரிஷபம்-சிம்மம் சுக்கிரபகவான் -சூரியபகவான்
14. சதுர்த்தசி திதி மிதுனம்-கன்னி-தனுசு-மீனம் புதபகவான்-குருபகவான்

No comments:

Post a Comment