Pages

Thursday, January 23, 2014

அரசியல் வெற்றி யாருக்கு?


1.1,5,9,10 உரிய கிரகம் ஒன்றுக்கொண்று தொடர்பு பெற்றால் அரசியல் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.
2.தர்மகர்மாதிபதி அமைப்பு நல்ல நிலையில் இருந்து லக்னாதிபதி வலுப்பெற்ற சூரியனுடன் இனைந்தால் அரசியல் வெற்றி உண்டு.
3.சனி,செவ்வாய் வலுப்பெற்றால் அல்லது செவ்வாய்,இலக்னாதிபதி 3,ல்அமர்ந்து செவ்வாய் உச்சம் பெற்றால் அரசியலில் நிரந்தர இடம் உண்டு.

No comments:

Post a Comment