Pages

Thursday, January 23, 2014

காமம் அதிகம் உள்ள பெண் யார்?


1.பெண் ஜாதகத்தில் ஆண் இலக்கினமாக அமைந்து அதற்கு 12ல் புதன், ராகு,சந்திரன் அமைந்தால்,திருமணத்திற்கு முன்பே சக நண்பர்களிடம் உறவு வைத்துக்கொள் கொள்வாள்.
2.பாவகிரகங்கள் 7 ல் எத்தனை உள்ளதோ அதை பொறுத்து காமதீ பற்றி எரியும்.
3.7ல்செவ்வாய்,சனியுடன் இராகு இனைந்தால் அவள் கள்ளகலவியில் ஈடுபடுவாள்.

No comments:

Post a Comment