Pages

Thursday, July 10, 2014

குரு சந்திர யோகம்.

ஒருவரின் ஜாதகத்தில் குரு சந்திரன் கூடினால் மட்டும், இந்தயோகம் அமைந்து விடாது. குருவும் சமசப்தமத்தில்(அதாவது நேரெதிர்) பார்த்துக்கொண்டாலும் இந்த யோகம் ஏற்படும். குருவும் சந்திரனும்கேந்திரத்தில் இருந்தால், அது கஜகேசரி யோகமே என்று நீங்கள் நினைத்தால், ஒரு சின்ன விளக்கம். இரண்டு கிரகங்களும் 4,10 ல் நின்றால் மட்டுமே கஜகேசரி யோகம் ஏற்படும். முதல் கேந்திரத்தில் கூட, அது குருசந்திர யோகமாகும். ஒன்றையொன்று ஏழில் பார்த்துக்கொள்ள, அது அவயோகமாகி விடுகிற்து. பொதுவாக, குருசந்திரன் கூடிய யோகம், ஜாதகர்க்குப் பிரச்சனையைத் தருகிறது. சப்தமத்தில் ஒன்றையொன்று பார்த்துக் கொள்வதும் திருமணத் தடையையும், அன்னை ஸ்ரீலட்சுமி தேவி விலகி இருப்பாள் என புலிப்பாணி கூறுகிறது.

No comments:

Post a Comment