Pages

Monday, December 2, 2013

மறு ஜென்ம பிராப்தி


12மிடத்தில் இருக்கும் கிரகத்தினாலேனும் 12மிடம் சம்மந்தப்பட்ட கிரகத்தினாலேனும் மறுஜென்மப் பிராப்தி சொல்லவேண்டும்
12மிடம் இருக்கும் கிரகம் அல்லது 12மிடம் சந்மத்தப்பட்ட கிரகம்

சூரிய சந்திரர்களானால் -கைலாச பிராப்தியும்
சுக்கிரனானால் -சுவர்க்கலோப் பிராப்தியும்
செவ்வாயானால் -பூலோகப் பிராப்தியும்
புடனானால் -வைகுண்டப் பிராப்தியும்
சனியானால் -எமலேகப் பிராப்தியும்
குருவானால் -பிம்மலேகப் பிராப்தியும்
இராகுவானால் -தீவான்தரம் அல்லது சர்ப்ப ஜென்ம பிராப்தியும்
கேதுவானால் -நரகம் அல்லது மிருகஜென்ம பிராப்தியும் அடைவர்

No comments:

Post a Comment