உத்திரட்டாதி
நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெண் நட்புகள் அதிகமிருக்கும். காதல்
வயப்பட்டாலும் குடும்ப நலன் கருதி விலகி விட நேரிடும். மனைவியிடம் அதிக
பாசமும் பிள்ளைகள் மீது அன்பும் இருக்கும். இவர்களுக்கு ஆண் பிள்ளைகளே
அதிகமிருக்கும். எல்லா வசதிகளும் இருந்தாலும் சாதாரண வாழ்க்கை வாழவே
விரும்புவார்கள். உணவுப் பிரியர்களாக இருப்பார்கள். இயற்கையான சூழலில்
வீடுகளை அமைத்து அமைதியான வாழ்க்கை வாழ விரும்புவார்கள்.
No comments:
Post a Comment