யோககால கிரகநிலை
இலக்கின முதல் வரிசையாய் 3 ராசிகளில் 7 கிரகங்கள் இருந்தால் சூல யோகமாகும்
சூல யோக பலன்
சூல யோகத்தில் பிறந்தவன் இந்த யோகத்தின் பெயருக்கு ஏற்றாற் போல் தரித்திரனாகவும் முன் கோபியாகவும் மற்றவர்களுக்குத் தீங்கு செய்வதில் சமர்த்தனாகவும் இருப்பான்
சூல யோக உதாரணம்
இலக்கின முதல் வரிசையாய் 3 ராசிகளில் 7 கிரகங்கள் இருப்பதால் சூல யோகம் பெறுவான்
முன் ஜென்ம வினை
முன் ஜென்மத்தில் கொலை செயலில் ஈடுபட்டு பிறரைத் துன்புறுத்தியதால் மறு ஜென்மத்தில் சூல யோகம் என்னும் அசுப யோகம் பெற்றுத் துன்புருவான்
பரிகாரம்
பிரதி பெளர்ணமியன்று சத்திய நாராயண பூஜை செய்ய வேண்டும்
No comments:
Post a Comment