யோக்கால கிரகநிலை
சமஸ்த கிரகங்களும் வரிசையாய் இலக்கினத்திற்கு 5,6,7,ஆகிய இத்தானங்களில் இருந்தால் சுபமாலா யோகம் ஆகும்
யோக பலன்
சுபமாலா யோகத்தில் பிறந்தவன் ஜனங்களுக்கும் அதிகாரியாய் இருப்பான் இரஜாக்களால் புகழடைவான் சுபபோகங்க்களை அனுபவிப்பான் தாதாவாயிருப்பான் பிறர் காரியங்களை விரும்பிச் செய்வான் பந்துக்களுக்குப் பிரியனாயிருப்பான் நல்ல புத்திரனையும் அழகிய மனைவியையும் அடைவான் தீரனாயிருப்பான்
சுபமாலா யோக உதாரணம்
சமஸ்த கிரகங்களும் இலக்கினத்திற்கு 5,6,7மிடங்களில் அமையப் பெற்றிருப்பதால் சுபமாலா பெறுவான்
முன் ஜென்ம வினை
முன் ஜென்மத்தில் உற்ற மனையாள் பெற்ற குழந்தைகள் உறவினர்கள் பொது மக்கள் யாவரையும் சரிசமமாகப்பாவித்து யாருக்கும் தீமை செய்யாமல் முடிந்தவரை நன்மைகள் செய்ததால் மறு ஜென்மத்தில் சுபமாலா யோகம் ஏற்பட்டு சிறந்த புகழடைவான்
No comments:
Post a Comment