இலக்கின முதல் வரிசையாய் 4 ராசிகளில் 7 கிரகங்கள் இருந்தால் கேதார யோகமாகும்
கேதார யோக பலன்
கேதார யோகத்தில் பிறந்தவன் அதிக சம்பத்து பயிர்த் தொழில் பூமி லாபம் இவைகளை உடையவனாயிருப்பான்
கேதார யோக உதாரணம்
இலக்கின முதல் வரிசையாய் 4 ராசிகளில் 7 கிரகங்கள் இருப்பதால் கேதார யோகத்தைப் பெறுவான்
முன் ஜென்ம வினை
முன் ஜென்மத்தில் அதிக லாபம் கருதாமல் நியாயமான இலபாபத்திர்காகத் தொழில் செய்து தர்ம காரியங்களும் செய்து வந்தால் மறு ஜென்மத்தில் கேதார யோகம் என்னும் சிறந்த யோகம் பெறுவான்
No comments:
Post a Comment