அதியோககால கிரகநிலை
சந்திர லக்கினம் இவற்றிற்கு ஸ்தானங்களில் 7-ல் ஆவது 6-ல் ஆவது 8-ஆவது சுபக்கிரங்கள் இருந்தால் அதியோகம் ஆகும்
யோக பலன்
7-ல் இருந்தால் எஜமானன் 6-ல் இருந்தால் மந்திரி 8-ல் இருந்தால் பூபதி பிரசித்தியடைந்தோன் ஸ்ரீமான் தீர்க்காயுளுடையோன் ஆவான் எங்க
யோக உதாரணம்
இம்மூன்று உதாரணங்களிலும் இலக்கினத்திற்கு 6லும் 7லும் 8லும் சுபக்கிரகங்கள் இருப்பதால் அதியோகம் ஏற்படுகிறது சந்திர லக்கினத்திற்கும் இது போல் இருந்தாலும் மேற்படி யோகம் ஏற்படும்
முன் ஜென்ம வினை
முன் ஜென்மத்தில் இலவச மருத்துமனை கட்டியதாலும் இலவச சத்திங்களைக் காட்டியதாலும் மறு ஜென்மத்தில் அதியோகம் என்னும் மகாயோகம் பெற்று தீர்க்காயுளுடன் புகழடைவான்
No comments:
Post a Comment