ஜெனன் இலக்கினம் அல்லது இலக்கினாதிபதி இருக்குமிடம் மேஷ சிம்மம் தனுஷ் இவைகளில் ஒன்றானால் குழந்தையின் தாய் கிழக்கே தலை வைத்துப் படுத்திருப்பாள் அது போலவே ஜெனன இலக்கினம் அல்லது இலக்கினாதிபதி இருக்குமிடம் ரிஷபம் கன்னி மகரன் இவைகளில் ஒன்றானால் தெற்கிலும் மிதுனம் துலாம் கும்பம் இவைகளில் ஒன்றானால்மேற்கிலும் கடகம் விருச்சிகம் மீனம் இவைகளில் ஒன்றானால் வடக்கிலும் குழந்தையின் தாய் தலைவைத்துப் படுத்திருப்பாள்
No comments:
Post a Comment