செளரி யோககால கிரகநிலை
மூன்றாமிடம் சுபக்கிரக சம்மந்தம் பார்வை இவற்றோடு கூடி அவ்வதிபதி 6,8,12மிடங்கள் நீங்களாக மற்றைய சுப ஸ்தானங்களில் ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் செளரி யோக ஏற்படும்
செளரி யோக பலன்
செளரியோகத்தில் பிறந்தவன் கீர்த்தி பெற்ற சகோதரர்களால் அன்பு சீர் பெறுதல் ஆகிய இவைகளைப் விருத்தி அதிகீர்த்தி ஆகியவற்றைப் பெறுவான்
செளரி யோக உதாரணம்
மூன்றாமிடத்தில் குரு சந்திரன் ஆகிய சுபர்கள் அமையப் பெற்று 3குடைய செவ்வாய் கேந்திரத்தில் ஆட்சி பெற்று புதன் சுக்கிரன் சம்மந்தப் பெறுவான்
முன் ஜென்ம வினை
முன் ஜென்மத்தில் ராமனுக்குச் சேவை செய்த இலட்சுமனைனப் போல் தன் அண்ணனுக்குத் தொண்டு செய்வதையே குறிக்கோளாகக் கொண்டதால் மறுஜென்மத்தில் கிருஷ்ணனால் போற்றப்பட்ட பலராமனைப் போல் தன் இளைய சகோதரனால் போற்றப்பட்டு நீடுழி வாழ்கிறான்
No comments:
Post a Comment