12மிடம் சுக்கிரகாம்சமாகவும் அவ்வதிபதி சுக்கிரகமாகி சுக்கிரகங்க்களால் சம்மந்தப்பட்டவராகவும் இருந்தால் நோயில்லாத சுப மரணம் ஏற்படும் அவ்வவிதல் இல்லாவிடில் அசுப மரணம் ஏற்படும்
12மிடத்ததிபன் சுய மித்ரு உச்ச ஷ்ணாதனத்திலும் சுவர்க்கத்திலும் சுபர் சேர்க்கையிளுமிருந்தால் சுப மரணமுன்டாகும் அவ்விடமில்லாவிட்டால் அசுப மரண மேற்படும்
No comments:
Post a Comment