Pages

Tuesday, December 3, 2013

லக்னாதிபதி எந்தெந்த வீட்டில் இருந்தால், என்னென்ன பலன்கள் நடக்கும் எப்படி நடக்கும்



இதுவரை லக்னாதிபதி எந்தெந்த வீட்டில் இருந்தால், என்னென்ன பலன்கள் நடக்கும் எப்படி நடக்கும் என்று சொன்னேன். அந்த பலன்களை எப்படித் தெரிந்து கொள்வது என்ற வழிமுறைகளை உங்களுக்குப் புரிந்து கொள்ளும் முறையில் சொன்னேன். நான் இங்கு உங்களிடம் சொன்ன பலன்கள் சரியாக அப்படியே நடக்க வேண்டுமென்றால் உங்கள் லக்னாதிபதி எந்த வீட்டில் அமர்கிறாரோ, அந்த வீடு நட்பாக இருக்க வேண்டும். உச்சமாக கூட இருக்கலாம். அல்லது ஆட்சியாக கூட இருக்கலாம். ஆனால் பகையாகவோ அல்லது நீசமாகவோ இருக்கக்கூடாது. இருந்தால் அதன் வலிமை குறையும். ஆய்வு செய்த பிறகே பலன் சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment