சூரியன் முதற் கொண்ட 9 கிரகங்களுக்கும் 7மிடம் முழுப்பார்வையுண்டு சனி -3.10மிடத்திற்கும் குரு -5-9மிடத்திற்கும் செவ்வாய் -4-8 மிடத்திர்க்கும் ராகு கேதுக்கள் -3-11-மிடத்திற்கும் விசேஷப் பார்வை பெற்ற கிரகங்களாகும் இவ்விடங்கள் அனைத்தும் முழுபார்வை பெற்ற கிரகங்களாகும்
No comments:
Post a Comment