Pages

Friday, April 25, 2014

8ம் தேதி பிறந்தவர்கள் பலன்

பொதுவாக எட்டு என்பது பிரமாண்டத்தை
குறிக்கும் எண் ..8ம் தேதி பிறந்தவர்கள்
சனியின் ஆதிக்கம் உள்ளவர்கள் பெரிய
பெரிய நிறுவனங்களை கையாள்வதில்
திறமை சாலிகள் ..யாரும் செய்ய முடியாத
காரியங்களை ,.யாரும் முடியாது என்று
விட்டுப் போன தொழிலை ,காரியத்தை இவர்கள்
திறம்பட நடத்துவார்கள்.. ஜாதகத்தில் சனி
வலுத்திருக்க வேண்டும் ..குருவின் மறைமுக
பார்வையை பெற்றிருந்தால் தோல்வியே
கிடையாது..

No comments:

Post a Comment